சென்னை துறைமுகத்தில் மாதம் ரூ.220000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னை துறைமுக அதிகார சபை பொது நிர்வாகத் துறையில் காலியாக உள்ள Senior Deputy Chief Medical Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | சென்னை துறைமுகம் |
பணியின் பெயர் | Senior Deputy Chief Medical Officer |
பணியிடங்கள் | 3 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்னை துறைமுக காலிப்பணியிடங்கள்:
Senior Deputy Chief Medical Officer பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Medical Officer வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
Senior Deputy Chief Medical Officer பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
சென்னை துறைமுக பணிக்கான தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 03.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.