ESIC ஆணையத்தில் Specialist காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || நேர்காணல் குறித்த விவரங்களுடன்!
Senior Resident,Super Specialist / Specialist பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ESIC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 19 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ESIC-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ESIC |
பணியின் பெயர் | Senior Resident,Super Specialist / Specialist |
பணியிடங்கள் | 19 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ESIC காலிப்பணியிடங்கள்:
Senior Resident,Super Specialist / Specialist பணிக்கென காலியாக உள்ள 19 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Specialist கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ESIC வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Specialist ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ESIC-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.65,000/- ஊதியம் !
ESIC தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 19.10.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.