RRB JE CBT 2 தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் – அறிவிப்பு தேதி அறிய…..
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது 13487 ஜூனியர் பொறியாளர் (Junior Engineer) பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான இரண்டாம் கட்ட கணினி அடிப்படையிலான சோதனையினை (CBT – 2) நடத்தியது.
RRB JE தேர்வு 28.08.2019 முதல் 01.09.2019 வரை மற்றும் 19.09.2019 அன்றும் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் அதிவிரைவில் வெளியிடப்பட்ட உள்ளன. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் அறிய – கிளிக்
RRB JE CBT 2 Result 2019 – அதிவிரைவில்…..
To Follow Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்