நெய்வேலி லிக்னைட் கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – 25 காலிப்பணியிடங்ககுக்கு விண்ணப்பிக்க

0
நெய்வேலி லிக்னைட் கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு - 25 காலிப்பணியிடங்ககுக்கு விண்ணப்பிக்க
நெய்வேலி லிக்னைட் கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு - 25 காலிப்பணியிடங்ககுக்கு விண்ணப்பிக்க

நெய்வேலி லிக்னைட் கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – 25 காலிப்பணியிடங்ககுக்கு விண்ணப்பிக்க

நெய்வேலி லிக்னைட் கழகமானது (NLC) தங்களிடம் உள்ள 25 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.10.2019 காலை 10.00 மணி முதல் 18.11.2019 மாலை 05.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நெய்வேலி லிக்னைட் கழகமானது பல்வேறு துறைகளில் / பிரிவுகளில் பொது மேலாளர் மற்றும் தலைமை மேலாளர் பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்து உள்ளது.

NLC க்கு பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் மற்றும் அது சார்ந்த பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றிருத்தல் அவசியமானதாகும். NLC க்கு தேர்ந்து எடுக்கப்படுவர்களுக்கு ரூ. 70000/- முதல் ரூ. 260000/- வரை சம்பள விகிதம் அளிக்கப்படும்.

NLC க்கு பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் திரையிடல் சோதனை (Screening Test) மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான அனுமதிச் சீட்டு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

NLC காலிப்பணியிடங்களுக்கு பதிவு செய்ய முனைவோர் அதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ, 300/- செலுத்த வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

மேலும் விபரங்களுக்கு

NLC Recruitment 2019 Notificationபதிவிறக்குக 

Apply Online NLC Recruitment 2019கிளிக் 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!