BOI PO தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்களுடன்!
Bank of India வங்கி ஆனது Probationary Officer (PO) தேர்வுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்:
Bank of India வங்கி சமீபத்தில் Probationary Officer (PO) பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் Probationary Officer (PO) பணிக்கான தேர்வானது கடந்த 19.03.2023ம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்வர்கள் முடிவுகள் குறித்த பெரிதும் எதிர்பார்த்து வந்தனர்.
Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!
தற்போது Bank of India ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் Probationary Officer (PO) பனி தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம். General, OBC, SC, மற்றும் ST பிரிவினருக்கு ஏற்றாற்போல் Cut-Off மதிப்பெண்களில் மாறுதல்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.