SSC MTS & CGL தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு!
EXAMSDAILY வலைத்தளம் நடத்தி வரும் இலவச மாதிரி தேர்வு குறித்த விவரங்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிரி தேர்வுகள்:
அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் EXAMSDIALY வலைத்தளம் சார்பாக இலவசமாக மாதிரி தேர்வுகள் தினசரி நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாதவர்கள் கூட எங்கள் நிறுவனத்தின் இத்தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
இந்நிலையில், SSC MTS & CGL தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு உதவும் வகையில் நாளை SSC MTS English Language & Comprehension மற்றும் SSC CGL General Awareness ஆகிய பாடங்களுக்கான MOCK TEST நடத்த பட உள்ளது. இதில், கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
SSC MTS English Language & Comprehension 01
SSC CGL General Awareness 07
Mock Test “WhatsApp Group” Join Now