RRB Level 1 Application Status 2019 – Rejection of Application
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Level 1 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது RRB ஆனது Group D பதவிக்கான Applicaton Status(விண்ணப்ப நிலையை) வெளியிட்டுள்ளது.
விண்ணப்பங்களை நிராகரிப்பது தொடர்பாக பெறப்பட்ட அனைத்து புகார்களும் புகைப்படங்கள், கையொப்பம் போன்றவற்றின் அடிப்படையில் பரீசீலிக்கப்படுகிறது. எஸ்.எம்.எஸ் மற்றும் ஈமெயில் மூலம் 31.08.2019 க்குள் ஒவ்வொரு விண்ணப்பதாரர்களுக்கும் தனித்தனியாக இறுதி முடிவு தெரிவிக்கப்படும் என RRB அறிவித்துள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதிகார பூர்வ RRB வலைத்தளதை தவறாமல் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். எங்களது வலைதள பக்கத்தில் RRB Group D தேர்வுக்கான அனைத்து தகவல்களையும் பெறலாம்.
Download RRB Level 1 Application Status
Hai
Please sir