TET PAPER II தேர்விற்கான இலவச Practice Test – உடனே Register செய்யுங்கள்!!
ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினமும் மாதிரி தேர்வானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று(ஜன.23), நாளை (ஜன.24) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
மாதிரி தேர்வு
தமிழகத்தில் தற்போது போட்டித்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தேர்வுக்கு படிப்பதுடன், தினமும் பயிற்சி செய்து பார்க்க வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில் நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்ப்பதற்கு வசதியாக ExamsDaily வலைதளத்தில் தினமும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது , TET PAPER II-க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Practice Test இன்று, நாளை நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளை நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் எழுதலாம். மேலும் ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் Online Class, Study Materials, Question Bank உள்ளிட்டவை கிடைக்கும்.
23.01.2023
- TET PAPER II Practice Test 04 (Science and maths): Click Here
- TET PAPER II Practice Test 04(Socialscience): Click Here
- 7ஆம் வகுப்பு புவியியல் BOOK BACK QUESTIONS -06: Click Here
24.01.2023
- 7ஆம் வகுப்பு குடிமையியல் BOOK BACK QUESTIONS 01: Click Here
- TET PAPER II Practice Test 05(Science and maths) : Click Here
- TET PAPER II Practice Test 05(Socialscience) : Click Here