தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.18,536/-
கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள ஆலோசகர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23-01-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு |
பணியின் பெயர் | ஆலோசகர் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23-01-2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
Counsellor பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி:
DCPU கடலூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
Counsellor வயது வரம்பு:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கடலூர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
DCPU கடலூர் சம்பள விவரம்:
Counsellor – ரூ.18,000/-
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்:ரூ.34,000/-
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 312, இரண்டாம் தளம், ஆட்சியர் அலுவலகம், கடலூர் – 607001. என்ற முகவரிக்கு 23-01-2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.