தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்:ரூ.34,000/-

0
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்:ரூ.34,000/-
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்:ரூ.34,000/-
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்:ரூ.34,000/-

புதுக்கோட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 12.01.2023-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
பணியின் பெயர் பல் மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர்
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆரம்ப சுகாதார நிலைய காலிப்பணியிடங்கள்:
  • பல் மருத்துவர் – 2 பணியிடங்கள்
  • பல் மருத்துவ உதவியாளர் – 1 பணியிடம்
கல்வி தகுதி:
  • பல் மருத்துவர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BDS பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு பல் மருத்துவ குழுவில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • பல் மருத்துவ உதவியாளர் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சுகாதார நிலைய பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.1, 80,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

சம்பள விவரம்:
  • பல் மருத்துவர் – ரூ.34,000/-
  • பல் மருத்துவ உதவியாளர் – ரூ.13,800/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.01.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!