UPSC 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

0
UPSC 2023 தேர்வர்களின் கவனத்திற்கு - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!
UPSC 2023 தேர்வர்களின் கவனத்திற்கு - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!
UPSC 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

UPSC தேர்வாணையம் ஆனது National Defence Academy and Naval Academy Examination மற்றும் Combined Defence Services தேர்வு குறித்த அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டது. இந்த இரு தேர்வுக்கும் விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு

UPSC ஆணையம் National Defence Academy and Naval Academy-யில் காலியாக உள்ள 395 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று வரை அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவர்கள் முகாம் – பன்றி காய்ச்சல் எதிரொலி!!

இதே போல், Combined Defence Services (CDS) தேர்வுக்கான அறிவிப்பையும் UPSC தேர்வாணையம் சென்ற மாதம் வெளியிட்டது. இத்தேர்வு மூலமாக INA,AFA ,OTA,IMA ஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள 341 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் கால அவகாசம் இன்று உடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் NDA-I & CDS-I ஆகிய இரு தேர்வுக்கும் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து UPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி NDA-I & CDS-I தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!