ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.1, 80,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.1, 80,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.1, 80,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.1, 80,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் HR Executive,Public Relations Officer,Official Language Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ONGC
பணியின் பெயர் HR Executive,Public Relations Officer,Official Language Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ONGC காலிப்பணியிடங்கள்:

ONGC நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி HR Executive,Public Relations Officer,Official Language Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ONGC வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது Unreserved / EWS பிரிவினருக்கு 30 ஆகவும்,OBC பிரிவினருக்கு 33 ஆகவும்,SC/ST பிரிவினருக்கு 35 ஆகவும்,PWBD பிரிவினருக்கு 40 ஆக இருக்க வேண்டும்.

ONGC கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBA/ Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

ONGC ஊதிய விவரம் :

Oil India Limited பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ .60,000/- முதல் ரூ .1, 80,000/- வரை ஊதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ONGC செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Walk-in-Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ONGC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று ,பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!