TNPSC போட்டி தேர்வர்களுக்கான அரிய வாய்ப்பு – நாளை (ஆக. 6) ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் அரசு தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த வகையில் நாளை நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழகத்தில் கொரோனா வருகையால், அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்து கொரோனா நோய் கட்டுக்குள் வந்தது. இதை கருதி கொண்டு தமிழக அரசு அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை குரூப் 2, 2A தேர்வு மற்றும் குரூப் 4 தேர்வும் நடந்து முடிந்து உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது TNPSC நடத்தும் குரூப் VII-B (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை – III பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதே போல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group 8 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் Group 7 & 8 தேர்வுக்கு பல லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். மேலும் இந்த தேர்வுகளில் இந்து மதம்,சைவம் மற்றும் வைணவம் பாடத்திட்டம் மிகவும் முக்கிய பகுதியாக உள்ளது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் இந்து மதம், சைவம் மற்றும் வைணவம் பகுதிக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஆகஸ்ட் 6) காலை 10.00 am மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஆன்லைன் மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வுக்கு பதிவு செய்து பயன் பெறலாம்.
Mock Test 2022
Group 7 & 8 இந்துமதம் சைவம் மற்றும் வைணவம் : Click here
Online Test Series 2022
TNPSC Group VII (B Service) : Click here
TNPSC Group VIII : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now