RRB Level 1 அறிவிப்பு 2019 – 1,03,769 பணியிடங்கள்
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 1,03,769 Level 1 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.03.2019 முதல் 12.04.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
RRB Level 1 பணியிட விவரங்கள்:
மொத்த பணியிடம்: 1,03,769
- Central Railway (MUMBAI) – 9345 Posts
- East Central Railway (HAJIPUR) – 3563 Posts
- East Coast Railway (BHUBANESWAR) – 2555 Posts
- Eastern Railway (KOLKATA) – 10873 Posts
- North Central Railway (ALLAHABAD) – 4730 Posts
- North Eastern Railway (GORAKHPUR) – 4002 Posts
- North Western Railway (JAIPUR) – 5249 Posts
- Northeast Frontier Railway (GUWAHATI) – 2894 Posts
- Northern Railway (NEW DELHI) – 13153 Posts
- South Central Railway (SECUNDERABAD) – 9328 Posts
- South East Central Railway (BILASPUR) – 1664 Posts
- South Eastern Railway (KOLKATA) – 4914 Posts
- South Western Railway (HUBLI) – 7167 Posts
- Southern Railway (CHENNAI) – 1914 Posts
- West Central Railway (JABALPUR) – 4019 Posts
- Western Railway (MUMBAI) – 10734 Posts
பணியின் பெயர் : Assistant (Workshop), Assistant Bridge, Hospital Assistant & Other Posts.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 33 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் 10 வகுப்பு தேர்ச்சி அல்லது ITI முடித்திருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: Level 01 of 7th CPC Pay Matrix.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் உடல் திறன் சோதனை Physical Efficiency Test (PET) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்:
- SC/ST/Ex Servicemen/PWD/Transgender / Minorities / Economically backward class விண்ணப்பதாரர்கள்: Rs. 250/-
- பிற விண்ணப்பதாரர்கள்: Rs.500/-
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கட்டணம் செலுத்தும்முறை: ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்
விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 12.03.2019 முதல் 12.04.2019 வரை தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி | 12.03.2019 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.04.2019 |
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி - ஆஃப்லைன் | 18.04.2019 |
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி - ஆன்லைன் | 23.04.2019 |
CBT தேர்வு தேதி | September-October 2019 |
முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | கிளிக் செய்யவும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
To Read in English – Click here
Whats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்