TNEB Gangman அறிவிப்பு 2019 – 5000 பணியிடங்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB TANGEDCO) 5000 Gangman பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 24.04.2019 முதல் 30.05.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
TNEB Gangman பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 5000
பணியின் பெயர் : Gangman Trainee (தடகளப்பணியாள்)
வயது வரம்பு: 01.07.2018 அன்று குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 35வயதும் ஆக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஐந்தாவது வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் மற்றும் போதுமான தமிழ் மொழி அறிவை கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: 15,000/- pm (Rs.16,400 – 51,500).
தேர்வு செயல்முறை:
- உடல் பரிசோதனை
- போட்டி தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டணம்:
OC, BCO, BCM, MBC/ DC விண்ணப்பதாரர்களுக்கு – Rs. 1000/-
SC, SCA, ST, விதவை விதவை மற்றும் PwD விண்ணப்பதாரர்களுக்கு – Rs. 500/-
விண்ணப்ப முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 24.04.2019 முதல் 30.05.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள் | 24.04.2019 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் | 30.05.2019 |
முக்கிய இணைப்புகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு | பதிவிறக்கம் |
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் | கிளிக் செய்யவும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு 1 | கிளிக் செய்யவும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு 2 | கிளிக் செய்யவும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு 3 | கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
அதிகாரப்பூர்வ வலைதளம் | கிளிக் செய்யவும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்