IBPS CWE PO / MT VIII முதன்மைத் தேர்வு முடிவுகள் 2018
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது CWE PO / MT (மேலாண்மை பயிற்சி) VIII முதன்மைத் தேர்வு (Main Exam) முடிவுகளை வெளியிட்டுள்ளது. முதன்மைத் தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download முதன்மைத் தேர்வு முடிவுகள் 2018
Bank Preparation WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram சேனலில் சேர – கிளிக் செய்யவும்