TNPSC மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு 2018 – 2019
தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மாவட்ட கல்வி அலுவலர் – 20 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 09.01.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
TNPSC DEO பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 20
பணியின் பெயர் : மாவட்ட கல்வி அலுவலர்
வயது வரம்பு:
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர் சட்டத்தில் B.T/B.Ed/ முதுகலைப் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: Rs.56,900/ – to Rs.1,80,500/-
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்: http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 09.01.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி | 10.12.2018 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.01.2019 |
வங்கி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி | 11.01.2019 |
ஆரம்பநிலைத் தேர்வு | 02.03.2019 F.N. 10.00 A.M. to 01.00 P.M |
முதன்மைத் தேர்வு | விரைவில் வெளியிடப்படும் |
முக்கிய இணைப்புகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | கிளிக் செய்யவும் |
தேர்வு மாதிரி & பாடத்திட்டம் | கிளிக் செய்யவும் |
To Read In English Click Here
TN Whatsapp Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்