தரவரிசைகள் – நவம்பர் 2018

0

தரவரிசைகள் – நவம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2018

இங்கு நவம்பர் மாதத்தின் தரவரிசைகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

நவம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download
தரவரிசை மற்றும் குறியீடுகள் இந்தியா / மாநிலத்தின் இடம் முதல் இடம்/மற்ற இடம்
நீர் தரக் குறியீடு 122 நாடுகளில் 120 வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது 1) சுவீடன்
2) ஆஸ்திரியா
3) நார்வே
ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியல் 1) விராட் கோலி 2) ரோஹித் சர்மா
3)ராஸ் டெய்லர்
4)ஜோ ரூட்
பந்து வீச்சாளர்களுக்கு ஐசிசி ஒருநாள் தரவரிசை 1) ஜாஸ்ரிட் பம்ரா 2) ரஷீத் கான்
3) குல்தீப் யாதவ்
டி20 பந்து வீச்சாளர்களின் டாப் 5 பட்டியல் 3) இந்திய ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 1) ரஷீத் கான்
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை 3)  இந்திய அணியின் ஹர்மன் பிரீத் கவுர் 1) சுசி பாட்ஸ்
2) ஸ்டாஃபனி டெய்லர்
அரசாங்கத்தில் உலகின் 100 எதிர்கால தலைவர்கள் பட்டியல் ஆந்திர பிரதேச ஐ.டி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி நாரா லோகேஷ் . முதல் 20 இடங்களில் இருக்கும் ஒரே இந்தியத் தலைவர் இவர் ஆவார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook   Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!