
TNPSC Tamil Ilakkanam Versol Arithal Study Material – Free PDF Download
TNPSC தமிழ் தகுதித்தேர்வு – வேர்ச்சொல் அறிதல்:
ஒரு சொல்லின் மூலச்சொல்லே அச்சொல்லின் “வேர்ச்சொல்” எனப்படுகிறது. குறிப்பாக, ஒரு சொல்லில் இருந்து வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது. அதேபோல், ஒரு சொல்லிற்கு பொருள் மற்றும் ஒலி அடிப்படையில் பல சொற்கள் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால், அவை அனைத்திற்கும் அடிப்படியாக அமைந்திருப்பது வேர்ச்சொல்லாக மட்டுமே இருக்க முடியும். எடுத்துக்காட்டாக, “வளையல்”, “வளைய” ஆகிய சொற்கள் “வளை” என்ற வேர்ச்சொல்லை அடிப்படையாக கொண்டது. அந்தவகையில், பின்வரும் அட்டவணையில் ஒரு சொல்லுக்கான வேர் சொல்லை விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
TNPSC Tamil Ilakkanam Study Materials – Free PDF Download
வேர்ச்சொல் எடுத்துக்காட்டுகள்
|
சொல் |
வேர்ச்சொல் |
| அகழ்ந்தான் | அகழ் |
| அகன்று | அகல் |
| அடைந்தோம் | அடை |
| அணிந்தான் | அணி |
| அரிந்து | அரி |
| அரியது | அருமை |
| அறிந்தான் | அறி |
| அடித்தாள் | அடி |
| அலறல் | அலறு |
| அருளினர் | அருள் |
| அறுந்தது | அறு |
| அறுவடை | அறு |
| அவிந்த்தது | அவிழ் |
| அறியாது | அறி |
| ஆண்டாள் | ஆள் |
| ஆடினாள் | ஆடு |
| ஆழந்தார் | ஆழ் |
| இனிது | இனிமை |
| இனிப்பு | இனிமை |
| இயம்பியது | இயம்பு |
| ஈந்தது | ஈ |
| ஈன்றாள் | ஈன்று |
| ஈட்டினாள் | ஈட்டு |
| உண்பார் | உண் |
| உழுதான் | உழு |
| உணவு | உண் |
| உறங்கினான் | உறங்கு |
| ஊர்ந்து | ஊர் |
| உருக்கும் | உருக்கு |
| உழுவித்தான் | உழுவி |
| உள்ளம் | உள் |
| உள்ளீடு | உள் |
| எஞ்சிய | எஞ்சு |
| எடுக்கும் | எடு |
| எண்ணிய | எண் |
| எய்தான் | எய் |
| எடுத்தான் | எடு |
| எழுந்தான் | எழு |
| எழுதினான் | எழுது |
| ஏத்துதல் | ஏத்து |
| ஒட்டுதல் | ஒட்டு |
| ஒழிந்தான் | ஒழி |
| ஒட்டுவிப்பு | ஒட்டுவி |
| ஒட்டியது | ஒட்டு |
| ஓடாது | ஓடு |
| ஓடினான் | ஓடு |
| ஓதியவர் | ஓதி |
| கற்க | கல் |
| கடையல் | கடை |
| கற்றேன் | கல் |
| காட்சியில் | காண் |
| காட்டியது | காட்டு |
| கண்டு, கண்டனன் | காண் |
| கற்றான் | கல் |
| கடித்தான் | கடி |
| காணாமை | காண் |
| காட்டுவான் | காட்டு |
| காத்தான் | கா |
| காத்தவன் | கா |
| காண்பார் | காண் |
| கூவல் | கூ |
| கேட்க, கேட்டல் | கேள் |
| கொண்டான் | கொள் |
| கொணர்ந்தான் | கொணர் |
| கொன்றதை | கொல் |
| கொடாமை | கொள் |
| குரைத்தது | குரை |
| குடித்தான் | குடி |
| குளித்தான் | குளி |
| கூறினான் | கூறு |
| கொள்ளுதல் | கொள் |
| கொன்றான் | கொல் |
| கொய்தான் | கொய் |
| சாய்ந்தது | சாய் |
| சாற்றினான் | சாற்று |
| சிரிப்பு | சிரி |
| சரிந்தான் | சரி |
| சிரித்தான் | சிரி |
| சிதறிய | சிதறு |
| சீத்தாள் | சீ |
| சுட்டது | சுடு |
| சுருட்டினான் | சுருட்டு |
| சூடினான் | சூடு |
| சென்றாள் | செல் |
| செல்வான் | செல் |
| சேர்ந்தான் | சேர் |
| சொன்னான் | சொல் |
| செத்தவன் | சா |
| செய்கிறாள் | செய் |
| சென்றவன் | செல் |
| சோர்வு | சோர் |
| தந்தான் | தா |
| தட்டுவான் | தட்டு |
| தாண்டினான் | தாண்டு |
| தட்பம் | தண்மை |
| தாவியது | தாவு |
| தாழ்வு | தாழ் |
| திறந்தது | திற |
| தெளிந்தான் | தெளி |
| போனான் | போ |

























