TNUSRB SI உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் – 2018
தமிழ்நாடு சீருடையில் சேவை ஆணையம் (TNUSRB) 30-09-2018 அன்று நடைபெற்ற துணை இன்ஸ்பெக்டர் (தொழிநுட்பம்) பதிவுக்கான எழுத்து தேர்வு முடிவினை வெளியிட்டுள்ளது. கீழ்கண்ட இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNUSRB துணை இன்ஸ்பெக்டர் (தொழிநுட்பம்) பதிவுக்கான PMT, சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதத்தை விரைவில் வெளியிடும்.
Download PMT க்கான தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியல்
எழுத்து தேர்வில் தேர்ச்சியடைந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் 1:5 என்ற விகிதத்தில் உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்புக்கு அழைக்கப்படுவார்கள்.
Download PMT, CV அழைப்பு கடிதம்
மதிப்பெண் விநியோகம் :
தேர்வு செயல்முறை :
எழுத்து தேர்வில் தேர்ச்சியடைந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் 1:5 என்ற விகிதத்தில் உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்புக்கு அழைக்கப்படுவார்கள். உடல் தகுதி தேர்வு, ஆண்களுக்கு உயரம் மற்றும் மார்பு அளவீடு, பெண்களுக்கு மற்றும் மாற்று பாலினத்தவருக்கு உயர அளவீட்டை கொண்டு தேர்வு செய்யப்படும்.
உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்படுவர். இதேபோல், 1: 5 விகிதத்தில் அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள்:
Viva-Voce இல் பின்வரும் சான்றிதழ்களைக் கொண்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இந்த கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
NCC, NSS விண்ணப்பதாரகளுக்கு சிறப்பு மதிப்பெண்கள் :
சான்றிதழ் சரிப்பாரப்பின் பொது சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு : கிளிக் செய்யவும்
TNUSRBWhats APP Group – Click Here
Telegram Channel – Click Here