TNPSC Tamil Ilakkanam Pirithu Eludhuga Study Materials – Free PDF Download

5
TNPSC Tamil Ilakkanam Pirithu Eludhuga Study Materials – Free PDF Download
TNPSC Tamil Ilakkanam Pirithu Eludhuga Study Materials – Free PDF Download

TNPSC Tamil Ilakkanam Pirithu Eludhuga Study Materials – Free PDF Download

TNPSC தமிழ் தகுதித் தேர்வு – பிரித்து எழுதுதல்

“பிரித்து எழுதுதல்” என்பது இணைந்த ஒரு சொல்லை தனித்தனிப் சொற்களாக  பிரித்துப் எழுதுவது ஆகும். மேலும், இணைந்து இருக்கும் சொற்களைச் பிரித்து எழுதும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சேர்த்து எழுத வேண்டிய சொற்களைப் பிரித்தோ, பிரித்து எழுத வேண்டிய சொற்களைச் சேர்த்தோ எழுதிவிடக் கூடாது. அவ்வாறு எழுதினால் நீங்கள் உணர்த்த விரும்பிய பொருள் மற்றவர்களுக்கு தவறுதலான புரிதலை ஏற்படுத்தும். இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, எளிமையான பிரித்து எழுதும் வினா மற்றும் விடைகள் பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

TNPSC Tamil Ilakkanam Study Materials –  Free PDF Download

இணைந்த சொற்கள் 

பிரித்து எழுதப்பட்ட சொற்கள் 

அமுதென்று

அமுது + என்று 
தமிலெங்கள்  தமிழ் + எங்கள் 
செம்பயர் செம்மை + பயர் 
எட்டுத்திசை  எட்டு + திசை 
இடப்புறம்  இடம் + புறம் 
அஃறிணை  அல் + திணை 
சிலப்பதிகாரம்  சிலம்பு + அதிகாரம் 
பாகற்காய் 

பாகு + அல் + காய் 

பொற்கோட்டு  பொன் + கோட்டு 
கொங்கலர் கொங்கு + அலர் 
அவனளிபோல்  அவன் + அளிபோல் 
நிலத்தினிடையே நிலத்தின் + இடையே 
தரையிறங்கும்  தரை + இறங்கும் 
வேதியுரங்கள்  வேதி + உரங்கள் 
வழித்தடம்  வழி + தடம் 
கண்டறி கண்டு + அறி 
ஓய்வற ஓய்வு + அற  
ஆழ்க்கடல் காலம் + கடல்
இல்லாதியங்கும் இல்லாது + இயங்கும் 
நின்றிருந்த நின்று + இருந்த 
அவ்வுருவம் அ + உருவம் 
செயலிழக்க  செயல் + இழக்க  
படிப்பறிவு  படிப்பு +அறிவு 
காட்டாறு காடு + ஆறு 
நன்றியறிதல் நன்றி + அறிதல் 
அறிவுடைமை அறிவு + உடைமை 
வாழையிலை வாழை + இலை
நாடென்ற நாடு + என்ற 
பண்டமாற்று பண்டம் + மாற்று 
எதிரொலிக்க எதிர் + ஒலிக்க 
இன்னுயிர் இனிமை + உயிர் 
மலையெல்லாம் மலை + எல்லாம் 
நேற்றிரவு நேற்று + இரவு 
தீதுண்டோ  தீது + உண்டோ 
தன்னெஞ்சு தன் + நெஞ்சு 
என்றுரைக்கும் என்று + உரைக்கும் 
எவனொருவன்  எவன் + ஒருவன் 
கற்றனைத்தூறும்  கற்றனைத்து + ஊறும் 
பகைவனென்றாலும்  பகைவன் + என்றாலும் 
என்றாய்ந்து  என்று + ஆய்ந்து 
உள்ளிருக்கும்  உள் + இருக்கும் 
திரிந்தற்று திரிந்து + அற்று 
தினந்தினம் தினம் + தினம் 
நாட்டுப்பற்று நாட்டு + பற்று 
பெருங்களிறு பெருமை + களிறு 
மேநின்று மேல் + நின்று 
சார்பெழுத்து சார்பு + எழுத்து 
பூஞ்சோலை பூ + சோலை 
நற்றமிழ் நன்மை + தமிழ் 
உள்ளுவதெல்லாம்  உள்ளுவது + எல்லாம். 
நன்னாற்றல் நல்ல + ஆற்றல் 
மேற்றிசை மேற்கு + திசை 
ஏடெடுத்தேன் ஏடு + எடுத்தேன் 
எழுத்தென்ப எழுத்து + என்ப 
மலையளவு  மலை + அளவு 
எதிரொலித்தது எதிர் + ஒலித்தது 
ஐம்பால் ஐந்து + பால்
தென்னம்பிள்ளை  தென்னம் + பிள்ளை
தேவையானவை  தேவை + ஆனவை 
ஐம்பெருங்காப்பியங்கள் ஐந்து + பெருமை காப்பியம் 
எண்ணிப்பாரு எண்ணி + பாரு 
தெளிவாகும் தெளிவு + ஆகும் 
வந்துள்ளோம்  வந்து + உள்ளோம் 
மட்டுமல்ல மட்டும் + அல்ல 
அகன்றலை  அகன்ற + அலை 
முருங்கைச்செடி  முருங்கை + செடி 
சிதைந்தொடல்  சிதைந்து + ஓடல் 
முற்றுகையிட்ட  முற்றுகை + இட்ட 
தமிழால் தமிழ் + ஆல் 
வாய்ப்பளித்த 

வாய்ப்பு + அளித்த

தூக்கிக்கொண்டு தூக்கி + கொண்டு 
கைக்குழந்தைகள் கை + குழந்தைகள்
ஒருவருமில்லையா ஒருவரும் + இல்லையா
சதுரகராதி சதுரம் + அகராதி 
சொற்பிழை  சொல் + பிழை 
தொண்ணூற்றாறு  தொண்ணூறு + ஆறு 
பைங்குவளை  பசுமை + குவளை 
நூற்றாண்டு நூறு + ஆண்டு 
நேருற நேர் + உற 
பொற்சிலை  பொன் + சிலை 
தொன்மையான  தொன்மை + ஆன 
செவிக்குணவு செவி + உணவு 
செம்புக்குடம் செம்பு + குடம் 
பாடாண்திணை பாடு + ஆண் + திணை 
அருவிலை  அருமை + விலை 
நெடுநீர் நெடுமை + நீர் 
இருவிழி  இரண்டு + விழி 
தண்டளிர்ப்பதம்  தண்மை + தளிர் + பதம் 
சிரமுகம் சிரம் + முகம் 
பொதுச்சிறப்பு  பொது + சிறப்பு 
அணிந்துரை  அணிந்து + உரை 
நிற்பதொன்றில்லை நிற்பது + ஒன்று + இல்லை 
கொத்துக்கறி  கொத்து + கறி 
சீறடி  சிறுமை + அடி 
சேயவாயினும் செம்மை + ஆயினும் 
திருவருட்பா திரு + அருள் + பா
நாண்மதி  நாள் + மதி 
உள்கருத்து உண்மை + கருத்து 
விழிப்புணர்வு  விழிப்பு + உணர்வு 
வெற்றிடம்  வெறுமை + இடம் 
Download PDF

 

 Join ExamsDaily Whatsapp Group

 

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!