IBPS RRB அலுவலர்கள் Scale (I,II & III) நேர்முகத் தேர்வு பட்டியல்(Interview List) 2018
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது CRP – RRB – VII அலுவலர்கள் பதவிக்கான Scale (I,II & III) நேர்முகத் தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. முதன்மைத் தேர்வானது 30.09.2018 அன்று நடைப்பெற்றது. நேர்முகத் தேர்வு பட்டியலை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Scale I நேர்முகத் தேர்வு பட்டியல்
Download Scale II (GBO and Specialist), Scale III நேர்முகத் தேர்வு பட்டியல்