UPSC பொறியியல் சேவை தேர்வு(Engineering Service Exam) 2019 விண்ணப்பிக்க கடைசி நாள்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) பொறியியல் சேவை தேர்விற்கு(Engineering Service Examination) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 26.09.2018 முதல் 22.10.2018 வரை ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம்.
இன்று (22-10-2018) UPSC பொறியியல் சேவை தேர்வு(Engineering Service Exam) 2019 விண்ணப்பிக்க கடைசி நாள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க :கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்புக்கு – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்