UPSC பொறியியல் சேவை தேர்வு(Engineering Service Exam)  2019

0

UPSC பொறியியல் சேவை தேர்வு(Engineering Service Exam)  2019

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) பொறியியல் சேவை தேர்விற்கு(Engineering Service Examination) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 26.09.2018 முதல் 22.10.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

UPSC  பொறியியல் சேவை தேர்விற்கான விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 581

பணியின் பெயர் :

  • பிரிவு I – சிவில் இன்ஜினியரிங்(Civil Engineering)
  • பிரிவு II – மெக்கானிக்கல் இன்ஜினியரிங்(Mechanical Engineering)
  • பிரிவு III – எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்(Electrical Engineering)
  • பிரிவு IV – எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electronics Engineering)

வயது வரம்பு

  • விண்ணப்பதாரர்கள் 01.04.2018 அன்று குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலைத் தேர்வு, முதன்மைத்தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு  அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு கட்டணம்: Rs. 200/-

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  www.upsconline.nic.in.  என்ற  இணையதளத்தின்  மூலம் 26.09.2018  முதல் 22.10.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி26.09.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி22.10.2018
தேர்வு நாள் 06.01.2019

முக்கிய இணைப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
UPSC பாடத்திட்டம்

க்ளிக் செய்யவும்
UPSC தேர்வு மாதிரிக்ளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்

சமீபத்திய தேர்வு மாதிரிகள்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!