??????? & ?????????? � ?????????? 2018
????????? ?????? ?????????? � ?????????? 2018
????? ??????????�????????? ??????? & ??????????�?????? ????????? ??????????????. ??? ??????? ?????? ??????????????????????? ?????????? ????????? ?????. ??? ????????? UPSC, TNPSC, SSC, RRB ??????????? ???? ????? – ?????? ?????????? ???????? ????? ????? ????????????? ??????? ????? ??????????.
????? ??????????:
| S.No. | பெயர் | பதவி |
|---|---|---|
| 1 | நீதிபதி ரஞ்சன் கோகோய் | உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி |
| 2 | ரஜினி காந்த் மிஸ்ரா | எல்லை பாதுகாப்புப் படையின் பொது இயக்குனர் ( பிஎஸ்எஃப் ) |
| 3 | என். ரவி, விஜய் குமார் சோப்ரா | பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் (PTI) |
| 4 | அன்சுலா காந்த் | எஸ்.பி.ஐ. நிர்வாக இயக்குனர் |
| 5 | அஷ்வானி பாட்டியா | எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி |
| 6 | அமிதாப் சௌத்ரி | ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி |
| 7 | ஷரத் ஷர்மா | ஜெட் ஏர்வேஸின் சுதந்திர இயக்குநர் |
| 8 | விபா பாதல்கர் | ஹெச்.டி.எஃப்.சி லைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி |
| 9 | பினாய் குமார் | ஸ்டீல் அமைச்சகத்தின் செயலாளர் |
| 10 | பிரசாந்த் குமார் | எஸ்.பி.ஐ. தலைமை நிதி அதிகாரி |
| 11 | சஞ்சய் அகர்வால் | புதிய செயலாளர், வேளாண்மை |
| 12 | ப்ரீதம் சிங் | செயலாளர், பட்டியல் சாதியின் தேசிய ஆணையம் (NCSC) |
| 13 | வருண் தவான் & அனுஷ்கா சர்மா | திறன் இந்தியா பிரச்சாரத்தின் தூதுவர்கள் |
| 14 | ஸ்ரீ ஏ.கிதேஷ் சர்மா | செயலாளர் (மேற்கு) வெளியுறவு அமைச்சகம் |
| 15 | விஜய் அமிர்தராஜ் | தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் (டிஎன்டிஏ) தலைவர் |
| 16 | அஜித் மோகன் | பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் |
| 17 | ஸ்ரீ சஞ்சய் குமார் | பொது இயக்குனர், தீ சேவை, சிவில் பாதுகாப்பு மற்றும் வீட்டு காவலர்கள் (FS, CD & HG) |
| 18 | ஆர் மாதவன் | ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டின் [HAL] தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் [CMD] |
| 19 | சுனில் மேத்தா | 2018-19க்கான இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) புதிய தலைவர் |
| 20 | முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் | லோக்பால் தேடல் குழு தலைமை |
| 21 | மேரி கோம் | பிஎஸ்என்எலின் பிராண்ட் தூதர் |
??????? ??????????:
| S.No. | பெயர் | பதவி |
|---|---|---|
| 1 | ஆரிஃப் அல்வி | பாகிஸ்தான் ஜனாதிபதி |
| 2 | முத்தாஸ் மௌசா அப்தல்லா | சூடான் புதிய பிரதமர் |
| 3 | ஜெனரல் பூர்ணா சந்திர தாபா | நேபாள இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி |
| 4 | நீதிபதி தஹிரா சப்தர் | பலூசிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி |
| 5 | நீதிபதி ஓம் பிரகாஷ் மிஸ்ரா | நேபாளின் புதிய தலைமை நீதிபதி |
| 6 | டாக்டர் பூனம்கேத்ரபால் சிங் | உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக மீண்டும் தேர்வு |
PDF Download
2018 ??????? ???????? PDF Download
?????? ?????????? �2018
?????? ??????????� WhatsApp
Group -?? ??? -� ?????? ?????????
Telegram Channel�
�?????? ?????????

























