விருதுகள் – ஆகஸ்ட் 2018
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2018
இங்கு ஆகஸ்ட் மாதத்தின் விருதுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.
விருதுகள் – ஆகஸ்ட் 2018 PDF Download
சர்வதேச விருதுகள்:
S.No | விருது வாங்கியவர் | விருது |
1 | அக்ஷய் வெங்கடேஷ் [இந்திய-ஆஸ்திரேலிய கணிதவியலாளர்], காசெர் பிர்கர், பீட்டர் ஸ்கோல்ஸி, அலீசியோ ஃபிகாலி | கணிதத்திற்கான நோபல் பரிசு என்று அறியப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம் |
2 | சசி செல்லையா | மாஸ்டர்செ ஃப் ஆஸ்திரேலியா 2018 |
3 | ஜேம்ஸ் ஆலிசன், கார்ல் ஜூன் மற்றும் ஸ்டீவன் ரோசன்பெர்க் | அல்பேனி மருத்துவ மைய பரிசு (2018 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்க்கான அமெரிக்காவின் மிகப்பெரிய புகழ்பெற்ற பரிசளிப்பு) |
4 | டேவிட் பெக்காம் (முன்னாள் இங்கிலாந்து கால்பந்து கேப்டன்) | UEFA ஜனாதிபதி விருது |
5 | சுனிஷ்கா கார்திக் | ஜூனியர் NBA உலக கூடைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பில் சமூக விருது |
6 | கேரளாவின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அன்வர் சதத் (KITE) | கல்வி கழகம் மற்றும் தொழில்நுட்ப சங்கம் (AECT), அமெரிக்கா மூலம் வழங்கிய சர்வதேச பங்களிப்பு விருது |
7 | கிருஷ்ணாஉண்ணி | வாழ்நாள் சாதனைக்கான நான்காவது இன்சைட் விருது, எட்டாவது சர்வதேச (ஹைக்கூ அமெச்சூர் லிட்டில் ஃபிலிம்) விழா |
8 | ஜேம்ஸ் ஆலிசன், கார்ல் ஜூன் மற்றும் ஸ்டீவன் ரோசன்பெர்க் | 2018 ஆம் ஆண்டின் அமெரிக்காவின் மிகப்பெரிய புகழ்பெற்ற (அல்பேனி மருத்துவ மையம் பரிசு) மருத்துவ பரிசு பெற்றோர் |
தேசிய விருதுகள்:
S.No | விருது வாங்கியவர் | விருது |
---|---|---|
1 | ஸ்ரீ நஜ்மா ஹெப்துல்லா, ஸ்ரீ ஹக்மேதேவ் நாராயண் யாதவ், ஸ்ரீ குலாம் நபி ஆசாத், ஸ்ரீ தினேஷ் திரிவேதி மற்றும் ஸ்ரீ பர்துரிஹரி மஹாதாப் | சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான 2013-2017 விருது |
2 | ஸ்ரேஷ்த் சாஹு, சதீஷ் மேவாடா மற்றும் கோபால் பிரஜபதி | ஜல் பச்சாவோ, வீடியோ பனாவோ, புரஸ்கர் பாவோ போட்டி (நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு செய்ததற்கு) |
3 | அன்னி ஜெயிடி – பெயரிடப்படாத-1 நாடகம் | இந்து பிளேரைட் விருது 2018 |
4 | சார்ஜென்ட் சாசிதர் பி பிரசாத் இந்திய விமானப்படை (கருடன் கமாண்டோ படை) | வாயு சேனா பதக்கம் |
5 | ஸ்க்ரூட்ரான் தலைவர் வெர்னான் டெஸ்மாண்ட் கீன் (பைலட்) | வாயு சேனா பதக்கம் (Gallantry) |
6 | குழு கேப்டன் அபிஷேக் சர்மா (பைலட்) | வாயு சேனா பதக்கம் (Gallantry) |
7 | டாக்டர் சுஷ்மி பதுலிகா (‘எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்’ துறை பணிக்காக) | NASI- இளம் விஞ்ஞானி பிளாட்டினம் ஜூபிளி விருதுகள் |
8 | டாக்டர் அரவிந்த் குமார் ரென்கன் (உயிர் மருத்துவ, மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப துறை) | NASI- இளம் விஞ்ஞானி பிளாட்டினம் ஜூபிளி விருதுகள் |
9 | 1) ஏடிஜிபி (தமிழ்நாடு போலீஸ் ஹவுஸ் கார்ப்பரேஷன்) M.N. மஞ்சுநாதா | தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சேவைக்கான மதிப்புமிக்க ஜனாதிபதி பதக்கம் |
10 | 2) ஐ.ஜி. (தென் மண்டலம்) கே.பி.சண்முக ராஜேஸ்வரன் | |
11 | 3) ஏ.எஸ்.பி. (விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநர்) எஸ். திருநாவுக்கரசு | |
12 | I.முத்துமாரி, தமிழ்நாடு | 2018 கல்பனா சாவ்லா விருது கரேஜ் அண்ட் டேரிங் என்டர்ப்ரைஸ் |
13 | பிரகாசம் மாவட்டத்திலிருந்து சிருஷ்டி லக்ஷ்மிநரசிம்மம் | ஜனாதிபதியின் 2017 ஆம் ஆண்டிற்கான கௌரவச் சான்றிதழ் (சமஸ்கிருதத்தின் செறிவூட்டலின் சிறந்த பங்களிப்புக்காக) |
14 | S.K. அரோரா [தில்லி அரசு கூடுதல் சுகாதார இயக்குநர்] | மதிப்புமிக்க உலக புகையிலை எதிர்ப்பு நாள் 2018 WHO விருது |
15 | பேராசிரியர் அப்பப்பா ராவ் போடிலே (ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்) | ஜே சி போஸ் பெல்லோஷிப் -2018 |
PDF Download
பொது அறிவு பாடக்குறிப்புகள் PDF Download
பாடம் வாரியான குறிப்புகள் PDF Download
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் – ஜூலை 2018
- ஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்
- ஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்
- மே 2018 நடப்பு நிகழ்வுகள்
- ஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்