TNPSC சிவில் நீதிபதி ஆரம்ப நிலை தேர்வு முடிவுகள் 2018
தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சிவில் நீதிபதி பதவிக்காக 09.06.2018 அன்று நடந்த ஆரம்ப நிலை தேர்வுக்கான முடிவை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 11.08.2018 மற்றும் 12.08.2018 அன்று முதன்மை எழுத்து தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள இணைப்பில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC சிவில் நீதிபதி ஆரம்ப நிலை தேர்வு முடிவுகள் 2018
சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்