FACT நிறுவனத்தில் Apprentice வேலை 2021 – டிப்ளமோ முடித்திருந்தால் போதும்!!
திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Technician பணிக்கு தகுதியும் திறமையும் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | FACT |
பணியின் பெயர் | Technician |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 16.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
FACT வேலைவாய்ப்பு 2021 :
FACT நிறுவனத்தில் Technician (Instrumentation) பணிக்கு என காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Technician வயது வரம்பு :
பதிவாளர்கள் 01.06.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
FACT கல்வித்தகுதி :
- அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Diploma in Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். large Fertilizer/ Chemical/ Petrochemical Plant/ Engineering
- Industry ஆகிய துறைகளில் 2 வருடங்கள் post qualification experience அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
FACT ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஆண்டிற்கு ஊதியமாக பெறுவர்.
Technician தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரிகள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 16.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.