BEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer, Project Engineer மற்றும் Trainee Officer-I பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 05.05.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BEL நிறுவனம் |
பணியின் பெயர் | Trainee Engineer, Project Engineer மற்றும் Trainee Officer-I |
பணியிடங்கள் | 15 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BEL நிறுவன காலிப்பணியிடங்கள்:
Trainee Engineer – 7
Project Engineer – 7
Trainee Officer-I – 01
Engineer வயது வரம்பு:
01.03.2021 தேதியின் படி, விண்ணப்பத்தர்களின் வயதானது அதிகபட்சம் 25 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ் அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து BE/B.Tech/BSc Engg முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
- Trainee Engineer – ரூ. 35,000/-
- Project Engineer – ரூ. 25,000/-
- Trainee Officer-I – ரூ. 25,000/-
BEL நிறுவன தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.bel-india.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 05.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.