OMCL சென்னை வேலைவாய்ப்பு 2021 – 470 காலிப்பணியிடங்கள்
சென்னையில் செயல்படும் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் (OMCL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அழைப்பு வெளியாகியுள்ளது. Fitter, Turner, Machinist & Staff Nurse ஆகிய பணிகளுக்கு அந்த அரிசிவப்பில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | OMCL |
பணியின் பெயர் | Wireman |
பணியிடங்கள் | 470 |
கடைசி தேதி | 25.04.2021 & 30.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
OMCL வேலைவாய்ப்பு :
Fitter, Turner, Machinist & Staff Nurse ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 470 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
OMCL வயது வரம்பு :
குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ITI/ NAC/ Diploma (GNM)/ B.sc Nursing இவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
- Fitter, Turner, Machinist – Telephonic Interview
- Staff Nurse – Zoom/ Skype Interview
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.04.2021 மற்றும் 30.04.2021 ஆகிய தேதிகளுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.