ரயில்வேயில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய ரயில்வே மண்டலத்தில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களினை நிரப்பிட புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. CMP (GDMO), Laboratory Assistant/ Technician & Radiology Technician பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Central Railway |
பணியின் பெயர் | CMP (GDMO), Laboratory Assistant/ Technician, Radiology Technician |
பணியிடங்கள் | 17 |
கடைசி தேதி | 16.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
ரயில்வே வேலைவாய்ப்பு :
CMP (GDMO), Laboratory Assistant/ Technician, Radiology Technician பணிகளுக்கு 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Railway வயது வரம்பு :
- CMP (GDMO) – அதிகபட்சம் 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- CMP (GDMO) [ஓய்வு பெற்றவர்கள்] – அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Laboratory Assistant/ Technician – 18-33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Laboratory Assistant/ Technician [ஓய்வு பெற்றவர்கள்] – அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Radiology Technician – 19-33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Radiology Technician [ஓய்வு பெற்றவர்கள்] – அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
CR கல்வித்தகுதி :
- CMP (GDMO) – அனுமதி பெற்ற கல்லூரியில் MBBS தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Laboratory Assistant/ Technician – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DMLT தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- Radiology Technician – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ரயில்வே ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Indian Railway தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Good job
எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்த வேலை.இந்த வாய்ப்பு குடுத்த ரயில்வே துறைக்கு நன்றி
My dream job