TNPSC RIMC தேர்வு அறிவிப்பு 2021 – இறுதி கட்டத்தில் விண்ணப்பப் பதிவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பினை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த சேர்க்கைக்கான தேர்வு தேதி அறிவிப்பினை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொண்டு விரைவாக விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNPSC RIMC சேர்க்கை விவரங்கள் :
- 01.07.2021 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்
- விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோராகவும் இருக்க வேண்டும்
- பதிவாளர்களுக்கான முதற்கட்டமாக எழுத்துத்தேர்வு வரும் 05.06.2021 அன்று நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
- அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை ஆனது 06.10.2021 அன்று நடக்க உள்ளது.
- தேர்வு கட்டணமாக General Candidates ரூ.600/- மற்றும் SC/ST விண்ணப்பத்தாரர்கள் ரூ.555/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் வரும் 15.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Confirmed work I am happy