NPCIL ரூ.67 ஆயிர ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – 50 காலிப்பணியிடங்கள் !!
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆணையத்தில் காலியாக உள்ளதாக Technical Officer/D பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NPCIL |
பணியின் பெயர் | Technical Officer/ D |
பணியிடங்கள் | 50 |
கடைசி தேதி | 20.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
பல்வேறு பிரிவுகளில் Technical Officer/D பணிக்கு மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Technical Officer வயது வரம்பு :
20.04.2021 தேதியின் படி அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
NPCIL கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor of Engineering (BE) or Bachelor of Technology (B.Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Technical Officer ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.
NPCIL தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
NPCIL விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 20.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.