ரூ.30,263/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?
மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் (CCMB) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தின் அறிவிப்பில் Junior Secretariat Assistant (Gen. F & A, S&P) பணிக்கு திறமையானவர்களிடம இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CSIR CCMB |
பணியின் பெயர் | Junior Secretariat Assistant (Gen. F & A, S&P) |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 17.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
CSIR கவுன்சிலில் Junior Secretariat Assistant (Gen. F & A, S&P) பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
CSIR கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் அதிக முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
CSIR ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்டுவோருக்கு அதிகபட்சம் ரூ.30,263/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Written Exam அல்லது Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
CSIR CCMB விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 17.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Best opportunity