IBPS Clerk X Mains தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் எனப்படும் IBPS நிறுவனம் ஆனது தற்போது Clerk X பணிகளுக்கான முதன்மை பணியிட தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IBPS |
பிரிவின் பெயர் | Clerk X |
Mains தேர்வு தேதி | 28.02.2021 |
Mains தேர்வு முடிவுகள் | Download Below |
IBPS Clerk X Mains Result 2021 :
IBPS தேர்வு வாரியம் மூலமாக 2500+ மேற்பட்ட காலிப்பணியிடங்களை கொண்ட Clerk X பணிகளுக்கு முன்னதாக முதற்கட்ட தேர்வுகளை நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வுகள் கடந்த 28.02.2021 அன்று நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
தற்போது அதற்கான தேர்வு முடிவுகளை IBPS அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.