அரசு கல்லூரியில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கான அருமையான வாய்ப்பு !!

0
அரசு கல்லூரியில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கான அருமையான வாய்ப்பு !!
அரசு கல்லூரியில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கான அருமையான வாய்ப்பு !!
அரசு கல்லூரியில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கான அருமையான வாய்ப்பு !

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் எனப்படும் தனியார் வாகன நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Apprentice பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே திறமையானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Maruti Suzuki India Limited
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 10.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
Maruti Suzuki பணியிடங்கள் :

Apprentice பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Maruti Suzuki கல்வித்தகுதி :

அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ITI கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியினை பெறுவர்.

மாருதி சுசுகி தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Online Test (Technical, Aptitude & Behavioral) மற்றும் Personal Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Maruti Suzuki Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!