மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Research Associate & Research Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் கொடுத்துள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Madurai Kamarajar University |
பணியின் பெயர் | Research Associate & Research Assistant |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 22.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :
Research Associate & Research Assistant பணிகளுக்கு அப்பல்கலைக்கழகத்தில் தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
- Research Associate – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு life Science பாடப்பிரிவில் Ph.D பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- Research Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு life Science பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
ICMR விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 22.03.2021 அன்றுக்குள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Job