அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 !! – தேர்வு கிடையாது !!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Alagappa University |
பணியின் பெயர் | JRF |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 23.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Junior Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Bioinformatics/ Biotechnology/ Life Science/ Biochemistry பாடப்பிரிவுகளில் PG Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 23.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 23.03.2021 அன்று உயிர் தகவல்தொடர்பு துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 630003 என்ற முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.