அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – ஒரு நாளைக்கு ரூ.760/- ஊதியம்
அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் இருந்து அங்கு காலியாக உள்ளதாக Professional Assistant – I, Professional Assistant – II, Clerical Assistants, Peon பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Anna University |
பணியின் பெயர் | Professional Assistant – I, Professional Assistant – II, Clerical Assistants, Peon |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 09.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Professional Assistant – I, Professional Assistant – II, Clerical Assistants, Peon பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
- Professional Assistant – I – B.E./B.Tech. (Computer Science /IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Professional Assistant – II – M.C.A/M.Sc. in the branch of Computer Science / IT/ Software Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Clerical Assistants – Any Degree (Art & Science) தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது
- Peon – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
ஊதிய விவரம் :
- Professional Assistant – I – ஒரு நாளைக்கு ரூ.760/- ஊதியம்
- Professional Assistant – II – ஒரு நாளைக்கு ரூ.713/- ஊதியம்
- Clerical Assistants – ஒரு நாளைக்கு ரூ.448/- ஊதியம்
- Peon – ஒரு நாளைக்கு ரூ.391/- ஊதியம்
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 09.03.2021 அன்றுக்குள் அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.