க்ளோவர் இன்போடெக் நிறுவனத்தில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு – அறிவிப்பு!

0
க்ளோவர் இன்போடெக் நிறுவனத்தில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு - அறிவிப்பு!
க்ளோவர் இன்போடெக் நிறுவனத்தில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு - அறிவிப்பு!
க்ளோவர் இன்போடெக் நிறுவனத்தில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு – அறிவிப்பு!

இந்தியா மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஐடி சேவை மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் கூட்டணி நிறுவனமான க்ளோவர் இன்போடெக் நிறுவனம் நடப்பு ஆண்டில் 2000 பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊழியர்கள் பலர் வீடுகளில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இதனால் பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வருமானம் பெருக தொடங்கியது. இந்நிலையில் இந்தியா மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஐடி சேவை மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் கூட்டணி நிறுவனமான க்ளோவர் இன்போடெக் தனது வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் தேவை அதிகரிப்பு காரணமாக புதிதாக 2000 பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு 31 நகராட்சிகளில் மும்மடங்கு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!

இதில் 1000 ஊழியர்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பணியில் சேர்க்கவும், மீதமுள்ளவர்களை நடப்பு நிதியாண்டின் முடிவிற்குள் பணியில் சேர்க்க உள்ளதாக இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் சென்னை, பெங்களூர் என நாட்டின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருவதால் வேலைவாய்ப்பற்ற பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. கொரோனா காரணமாக ஐடி நிறுவனங்களில் ஆட்கள் தேவை அதிகரித்து உள்ளதால் இந்த நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இதேபோல் புதிய தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் தேவை இருப்பதால் பல ஐடி நிறுவனங்கள் க்ளோவர் இன்போடெக் போன்ற நிறுவனத்தை தேடி வருகின்றனர். க்ளோவர் இன்போடெக் பிரஷ்ஷர்களை தேர்வு செய்து அவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தில் பயற்சி வழங்கி அதன் பின்னர் பணி வழங்குகிறது. தற்போது க்ளோவர் இன்போடெக்-ன் க்ளோவர் அகாடமி டிஜிட்டல் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை தளம், டேட்டா அனலிட்டிக்ஸ், கிளவுட், என்டர்பிரைசர்ஸ், பிஸ்னஸ் அப்ளிகேஷன் ஆகிய பிரிவில் பயிற்சி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!