வெறிச்சோடி காணப்படும் நகை கடைகள்..!! ” ஏன்னு தெரிஞ்சுக்க விலை நிலவரம் பாருங்க “..!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்க செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழுள்ள பத்தியில் காணலாம்.
திருச்சி மக்களே.., சட்டுபுட்டுன்னு தயாராகுங்க.., இந்த பகுதியில் நாளை (20.09.24) பவர் கட்!!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, 1 சவரன் 54,600 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 6,825 ரூபாயாகவும் மக்களிடையே விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி விலை 1 கிலோ 96,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 96 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது


























