ஆந்திராவில் அமைகிறது கூகுளின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம் – சுந்தர் பிச்சை அறிவிப்பு
கூகுள் தனது முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மையத்தை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் நிறுவவுள்ளதாக தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இந்த மையம் AI ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்து இந்தியாவில் டிஜிட்டல் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும். இது குறிப்பாக மெஷின் லெர்னிங், இயந்திர மொழி புரிதல் மற்றும் டேட்டா ஆய்வு துறைகளில் இந்தியா திறன்களை மேம்படுத்தும் முக்கிய வாய்ப்பாக இருக்கிறது.
அப்துல் கலாம் பிறந்த நாள் 2025 மாணவர்கள் பேச்சு, கட்டுரை போட்டிக்கான வாழ்க்கைச் சாதனை உரை இதோ!
இந்த மையத்தின் மூலம் கூகுள் இந்தியாவில் திறமையான AI ஆராய்ச்சியாளர்களை தேர்வு செய்து, உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் AI துறையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


























