டிகிரி கூட தேவையில்லை – குருகுலத்தில் படித்தவர்களுக்கும் ஐஐடியில் படிக்கும் வாய்ப்பு!

0

மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்வி அறிவிப்பின் படி, குருகுலம் அல்லது பாரம்பரிய கல்வி முறையில் படித்தவர்களுக்கும்  இப்போது இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IIT) சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய கல்வி அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இனி டிகிரி அல்லது பாரம்பரிய பாடநெறி சான்றிதழ் இல்லாதவர்களும் தங்களின் அறிவுத் திறனின் அடிப்படையில் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு (JEE) தகுதி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IIT மெட்ராஸ் Post Doctoral Researcher வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் | சம்பளம் 70,000 வரை

இந்த முடிவு, பாரம்பரிய குருகுல கல்வி முறையில் திறமையாக பயின்ற மாணவர்களுக்கு  உயர்கல்வி வாய்ப்பை வழங்கும் முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது. மத்திய அரசு இதன் மூலம் கல்வி சமத்துவத்தையும் திறமை அடிப்படையிலான வாய்ப்பையும் உறுதிப்படுத்துகிறது. விரைவில் இதற்கான நடைமுறை விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப வழிமுறைகள் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!