இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை – உடனே அப்ளை பண்ணுங்க!

0
இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை – உடனே அப்ளை பண்ணுங்க!
இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை – உடனே அப்ளை பண்ணுங்க!

இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை – உடனே அப்ளை பண்ணுங்க!

இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், கல்வி துறையில் புதிய உதவித்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி, விளையாட்டு, கலை, விஞ்ஞானம் போன்ற துறைகளில் சிறப்பாக சாதனை படைத்த மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் நிதி உதவியை பெறலாம். உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் ஏற்கப்பட்டு வருகின்றன.

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 3 குவாஹாட்டி பல்கலைக்கழக பேராசிரியர்கள்!

தகுதியுடைய மாணவர்கள் தங்கள் கல்வி சாதனைகள், சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவி மட்டுமல்லாமல், வழிகாட்டுதல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பயிற்சிகளும் வழங்கப்படும் என கல்வி துறை தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் உடனே (https://scholarships.gov.in) அப்ளை செய்து  இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!