தனது கணவரின் பிறந்தநாளுக்கு புது பைக் பரிசளித்த விஜே மணிமேகலை – வைரலாகும் வீடியோ!

0
தனது கணவரின் பிறந்தநாளுக்கு புது பைக் பரிசளித்த விஜே மணிமேகலை - வைரலாகும் வீடியோ!
தனது கணவரின் பிறந்தநாளுக்கு புது பைக் பரிசளித்த விஜே மணிமேகலை - வைரலாகும் வீடியோ!
தனது கணவரின் பிறந்தநாளுக்கு புது பைக் பரிசளித்த விஜே மணிமேகலை – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியில் மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3ல் ஒரு கோமாளியாக கலக்கி வரும் விஜே மணிமேகலை, தனது கணவருக்கு புது பைக் ஒன்றை பிறந்தநாளுக்கு பரிசளித்துள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விஜே மணிமேகலை:

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் விஜய் டிவி தான் தன்னுடைய முழு பங்களிப்பை கொடுத்து வருகிறது. அதனால் பலர் வேலை செய்யும் சேனலை விட்டு விஜய் டிவிக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் சன் மியூசிக் சேனலில் விஜேவாக பிரபலமானவர் விஜே மணிமேகலை அவர் திருமணத்திற்கு பின் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார் Mr and Mrs சின்னத்திரையில் தனது கணவருடன் அதில் கலந்து கொண்டார்.

Exams Daily Mobile App Download

தற்போது டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கோமாளியாக வாரந்தோறும் மக்களை மகிழ்வித்து வருகிறார். பொதுவாக விஜய் டிவி காமெடியன்ஸ் லேடி கெட்டப் போட்டு தான் பிரபலமாவார்கள். ஆனால் மணிமேகலை ஆண் கெட்டப் போட்டு பிரபலமானவர். எந்த கெட்டப் போட்டாலும் மணிமேகலைக்கு பொருத்தமாக தான் இருக்கும். சென்ற வார ஷோவில் கூட சிங்கம் சூர்யா போல அவர் கெட்டப் போட்டது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

கோபி போனில் பேசுவது யார் என கண்டுபிடித்த ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் பாக்கியா – மகா சங்கமம் சீரியலில் திடீர் திருப்பம்!

மணிமேகலையின் கணவர் ஹுசைனின் பைக் சில வாரங்களுக்கு முன் காணாமல் போனது. அது குறித்த பதிவை அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் ஹுசைனிற்கு சில நாட்களுக்கு முன் பிறந்தநாள் வந்தது. அதை கிராமத்தில் அவர்கள் கொண்டாடினார்கள். அப்போது மணிமேகலை ஹுசைனிற்கு பொம்மை பைக் ஒன்றை வாங்கி கொடுக்க அதை பார்த்து ஹுசைன் பயங்கரமாக சிரிக்கிறார். உடனே மணிமேகலை டேய் BMW BIKE Book பண்ணிருக்கேன் Surprise ஆகுடா என கெஞ்சி கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!