விஜயா வங்கி புரோபஷனரி உதவி மேலாளர் (Probationary Assistant Manager) அறிவிப்பு 2018 – 330 பணியிடங்கள்

0
721

விஜயா வங்கி புரோபஷனரி உதவி மேலாளர் அறிவிப்பு 2018 – 330 பணியிடங்கள்

விஜயா வங்கி – 330 புரோபஷனரி உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 12-09-2018 முதல்  27-09-2018 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

விஜயா வங்கி பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 330

பணியின் பெயர் : புரோபஷனரி உதவி மேலாளர்

ஊதிய விவரம்: Rs.23,700/- to Rs. 42,020/-

வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 01.08.2018 அன்று  குறைந்தபட்ச வயது வரம்பு 21 வயது  முதல் அதிகபட்சம்  30 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்களுடனும் Degree (Graduation)மற்றும் MBA/PGDBM/PGDM/PGBM/PGDBA(with specialization in Finance)அல்லது Post-graduation degree in Commerce/ Science /Economics/Law அல்லது Chartered Accountant அல்லது ICWA  அல்லது Company Secretary ஆகிய ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ஆன்லைன் தேர்வு  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

குறிப்பு: தேர்ந்தெடுக்கும் முறை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்: 

  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள்: Rs.100 (Intimation fee only)
  • General & Others விண்ணப்பதாரர்கள்: Rs.600 (Application Fee + Intimation fee)

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  என்ற  இணையதளத்தின்  மூலம் 12-09-2018 முதல்  27-10-2018 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

முக்கிய நாட்கள்: 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 12.09.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்27.09.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி (Exam Pattern)கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் 

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் 

சமீபத்திய தேர்வு மாதிரிகள் 

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு 

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here