பாரதி போனில் இருந்து வெண்பாவை வெறுப்பேத்திய கண்ணம்மா – “பாரதி கண்ணம்மா” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

0
பாரதி போனில் இருந்து வெண்பாவை வெறுப்பேத்திய கண்ணம்மா -
பாரதி போனில் இருந்து வெண்பாவை வெறுப்பேத்திய கண்ணம்மா - "பாரதி கண்ணம்மா" சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
பாரதி போனில் இருந்து வெண்பாவை வெறுப்பேத்திய கண்ணம்மா – “பாரதி கண்ணம்மா” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என ஷர்மிளா அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். ஷர்மிளாவை மீறி வெண்பாவால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது. இந்நிலையில் கண்ணம்மா பாரதி ஒரே இடத்தில் வேலை செய்ய இன்றைய எபிசோடில் வெண்பாவை கண்ணம்மா வெறுப்பேத்த இருப்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்புடன் கதைக்களம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது. வெண்பாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என ஷர்மிளா அமெரிக்காவில் இருந்து வருகிறார். வெண்பா போலீஸ் கேஸ் ஒன்றில் மாட்டிக் கொள்ள அதில் இருந்து ஷர்மிளா காப்பாற்ற வேண்டும் என்றால் நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய வேண்டும் என சொல்கிறார். அதை கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைந்தாலும் இப்போதைக்கு சரி என சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

மேலும் சாந்தி கூட அறிவுரை சொல்லும் அளவிற்கு வெண்பாவின் நிலைமை வந்து விட்டது. மறுபக்கம் மருத்துவமனையில் பாரதியை புகழ்ந்து பேச கண்ணம்மா என்னை மட்டும் அவர் வெறுக்க காரணம் தெரியாமல் இருக்கிறார். பின் வெண்பா பாரதியிடம் உண்மையை கேட்டு விட வேண்டும் என சொல்லி போன் செய்கிறார். அந்த நேரம் ஹேமா கையில் பாரதி போன் இருக்க ஹேமா அதை கண்ணம்மாவிடம் கொடுத்து இவங்க அடிக்கடி இப்படி தான் அப்பாவை தொல்லை செய்வதாக சொல்கிறார்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல வில்லன் – ப்ரோமோ ரிலீஸ்!

அதனால் கண்ணம்மா நான் பேசுறேன் என சொல்லி போனை வாங்குகிறார். வெண்பா பாரதி போனை எடுக்காமல் இருப்பதால் வீடியோ கால் செய்கிறார். அப்போது அதை கண்ணம்மா எடுக்க பாரதி போனில் கண்ணம்மா வந்ததை பார்த்து வெண்பா அதிர்ச்சி அடைகிறார். நாளைய எபிசோடில் கண்ணம்மா வெண்பாவை வெறுப்பேத்துவது போல பேச அதனால் வெண்பா அதிரடி முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளைக்கு வெண்பாவை பெண் பார்க்க வருவதால் அதிரடி மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here