விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல வில்லன் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல வில்லன் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல வில்லன் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் பிரபல வில்லன் – ப்ரோமோ ரிலீஸ்!

ஒவ்வொரு வாரமும் கோமாளிகள் வித்தியாச வித்தியாசமான கெட்டப்பில் வந்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர். இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சார்பேட்டா பரம்பரை வில்லன் முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழையவுள்ளார்.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது கண்டிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். குக் வித் கோமாளி சீசன் குக் வித் கோமாளி சீசன் 2 அண்மையில் நிறைவடைந்து தற்போது சீசன் 3 சில வாரங்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி மற்றும் சூப்பர் சிங்கர் பரத் ஆகியோர் கோமாளிகளாக குக் வித் கோமாளி சீசன் 3 பங்கு பெற்று வருகின்றனர்.

கோபியை பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் ராதிகா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய திருப்பம்!

இந்த கோமாளிகள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. பலரும் இந்த கோமாளிகள் செய்யும் அட்டகாசத்தை ரசிக்கவே ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தவறாது பார்த்து விடுகின்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த கோமாளிகள் வித்தியாச வித்தியாசமான கெட்டப்புடன் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி மக்களை மகிழ்வித்து வருகின்றனர். மேலும், பலரும் தங்களது கஷ்டங்களை மறந்து சிரிக்கவே இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

ஒவ்வொரு வாரமும் சமைக்கும் போது கோமாளிகளுக்கு ஏதேனும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் advantage task வைக்கப்படும். அதில் ஜெயிப்பவர்களுக்கு சிறு சிறு சலுகைகள் வழங்கப்படும். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சந்தோஷிற்கு பதிலாக சார்பேட்டா பரம்பரை வில்லன் முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழையவுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!