UPSC காலிப்பணியிட அறிவிப்பு 2020 – வெளியானது

0
UPSC காலிப்பணியிட அறிவிப்பு 2020 - வெளியானது
UPSC காலிப்பணியிட அறிவிப்பு 2020 - வெளியானது

UPSC காலிப்பணியிட அறிவிப்பு 2020 – வெளியானது

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது காலியாக உள்ள 24 தகவல் அதிகாரி, மூத்த கோட்ட அலுவலர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக 31.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

24 தகவல் அதிகாரி, மூத்த கோட்ட அலுவலர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

மருத்துவ பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Level-12 with NPA in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Apply Online UPSC Recruitment 2020

Official Site

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here