UPSC வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
டிகிரி முடித்தவர்களுக்கான UPSC வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
டிகிரி முடித்தவர்களுக்கான UPSC வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
UPSC வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

யு.பி.எஸ்.சி.யில் இருந்து பணியிட அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் Regional Director, Deputy Central Intelligence Officer, Assistant Professor, Senior Scientific Officer Grade-II, Junior Research Office, Assistant Engineer ஆகிய பணிகளுக்கு என 28 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் M.Sc. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக Level10 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்
  • பதிவுதாரர்கள் அனைவரும் Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.25/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 30.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 01.10.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Apply Online 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!